பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1955
இறப்பு 09 JAN 2019
திரு இராமலிங்கம் சச்சிதானந்தம் (சச்சி) ஓய்வுபெற்ற நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்
இராமலிங்கம் சச்சிதானந்தம் 1955 - 2019 மட்டக்களப்பு இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  இராமலிங்கம் சச்சிதானந்தம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  இராமலிங்கம் திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற  கலைச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்புருவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

செல்வமலர்(இலங்கை), செல்வராஜா(அவுஸ்திரேலியா), சந்தானமலர்(இலங்கை), இராமநாதன்(கனடா), ஞானசம்பந்தர்(அவுஸ்திரேலியா), யோகமலர்(சுவிஸ்), யோகலிங்கம்(ஜெர்மனி), காந்தமலர்(அவுஸ்திரேலியா), புஸ்பமலர் (பிரான்ஸ்), காலஞ்சென்ற அன்பழகன் ஆகியோரின்  அன்புச் சகோதரரும்,

பிரியதர்ஷினி(நோர்வே)  அவர்களின்  உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம்(இலங்கை), குலநாயகி(அவுஸ்திரேலியா), கோபாலசிங்கம்(இலங்கை), காஞ்சனா(கனடா), மதியரசி(அவுஸ்திரேலியா), திருமுருகானந்தன்(குட்டி- சுவிஸ்), தனலக்சுமி(ஜெர்மனி), குகன்(அவுஸ்திரேலியா), உதயசெல்வன்(பிரான்ஸ்), சுசீந்திரன்(ஜெர்மனி), சுசீஸ்வரன்(நோர்வே), சோதீஸ்வரன்(பிரித்தானியா), கலையரசி(பிரித்தானியா), ராஜசுசீந்திரன(கனடா ), சுசியானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின்  மைத்துனரும்,

சற்சொரூபன், பகீரதன் , கிரிதரன், ஜீவகரன், ஜெயகரன், கிரிகரன், டினேஸ்கரன், சசிகரன், வினோத், விதுஜா, அனுசிகா, கெவின், பிரவின், அஸ்வென், ரேதுசன், சுகாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரசாந்த், சங்கீத், கவிதன், நிதுசிகா, கனிசியன், அன்ஜா, ஆரூஜன், ஆரஜா ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரசாந்தி, மாதுகா, சாய்ரா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு

கண்ணீர் அஞ்சலிகள்

Nethaji Norway 2 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்மா சாந்தியடைய பிராதிக்கிறேன் 🙏
RIP BOOk France 2 months ago
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.