பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 1934
இறப்பு 03 DEC 2018
திரு சின்னத்துரை சாந்தலிங்கம் (வீரன்)
சின்னத்துரை சாந்தலிங்கம் 1934 - 2018 கொம்மந்தறை இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொம்மந்தறையைச் சேர்ந்த சின்னத்துரை சாந்தலிங்கம் அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சடாட்சரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், குணலிங்கம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(ரவி- இலங்கை), கிருஷ்ணகுமார்(வசந்தன் - லண்டன்), சுரேஷ்குமார்(அகிலன்- லண்டன்), காலஞ்சென்ற சபேஷ்குமார், சுபாஜினி(சாந்தி- லண்டன்), வினோதினி(வினோ- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதீஸ்வரி, கல்யாணி, புஷ்பலதா, ரவீந்திரன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தாவன், பார்த்தீபன், ஆதவன், ஆசினி, திவ்வியா, துவாரகா, ரிசித்தா, சாருஜா, சானுஜா, வாகீஷ், ரூகேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தன்
அகிலன்
ரவி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute