மரண அறிவித்தல்
தோற்றம் 13 FEB 1934
மறைவு 12 JAN 2019
திருமதி பாலசிங்கம் செல்லம்மா
பாலசிங்கம் செல்லம்மா 1934 - 2019 Vasavilan இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வசாவிளான் தெற்கு கரம்பக்கடவையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்லம்மா அவர்கள் 12-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தக்கமுத்து, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரி(கனடா), சிவபாக்கியம்(இலங்கை), சின்னமலர்(கனடா), இராசலிங்கம்(இலங்கை), உதயகுமார்(ஜெர்மனி), உதயமலர்(இலங்கை), ஜெயலிங்கம்(லண்டன்), இராசமலர்(ஜெர்மனி), செல்வமலர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராஜதுரை(இளைப்பாறிய விரிவுரையாளர்- விவசாயபீடம்) அவர்களின் சின்னம்மாவும்,

தர்மகுலசிங்கம், சிவநாதம், காலஞ்சென்ற மகாலிங்கம், குமுதா, குமாரி, யோகநாதன், மைதிலி, ஜெயராஜன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாஸ்கரன், வாசுகி, தர்சினி, தீபன், துஷாந்தினி, நிசாந்தா, நிரோஜன், நிரோஜா, ஜெசிக்கா, சந்துரு, சதீஸ், கஜிபா, தர்சிகா, சர்மினா, சுபா, ஜனா, மதுஷா, மதுஷன், சதீஸ், நிவேதா, சோனியா, சோபிகா, சதுர்சிகா, சகானா, டிலானிஜா, அபிநஜா, சுஸ்மிஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்‌ஷனா, றொஷான், றுக்‌ஷன், அபிலாஸ், அஷ்வின், பிரகாஷ், தர்மிதன், பிறித்விக், பிறித்வின், கவின், அஜின், ரியா, ரிஷிகா, மாயா, ஆரூஷ், ஷிஷானா, பிரதிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகன்
மகள்
நந்தகுமார் செல்வமலர்
ஜெயராஜன் இராசமலர்

Summary

Photos

No Photos