மரண அறிவித்தல்
பிறப்பு 18 FEB 1936
இறப்பு 07 JUN 2019
ஐயாத்துரை நாகேந்திரன் 1936 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நாகேந்திரன் அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தன்(டென்மார்க்), சந்திரா(கனடா), செல்வி(பிரான்ஸ்), சோதி(சுவிஸ்), கெளரி(பிரான்ஸ்), ஈசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிலுக்கா(டென்மார்க்), பாலன்(கனடா), றெஜி(பிரான்ஸ்), லிங்கம்(சுவிஸ்), நாதன்(பிரான்ஸ்), புனிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தையலம்மா, வைத்தியநாதன் கிருஷ்ணபிள்ளை, மற்றும் குமாரசாமி, மருதநாயகம், தியாகராஜா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, தனலட்சுமி, லட்சுமி, மாயன், மணி, ராணி, பவளம், காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியா, தர்சன், ஜனா, ஷோபி, பெஞ்சமின், எமில், ரெமோ, தனுசன், வினுஜா, புவிகா, அகிரா, ரிஷி, நவி இசைக்கணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலன்
லிங்கம்
நாதன்
றெயி
ஆனந்தன்
ஈசன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles