மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1950
இறப்பு 13 JUN 2019
திரு கிருஷ்ணர் தங்கராஜா
வயது 68
கிருஷ்ணர் தங்கராஜா 1950 - 2019 சண்டிலிப்பாய் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சண்டிலிப்பாய் கல்வளையைப் பிறப்பிடமாகவும், சங்கானை தொட்டிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் தங்கராஜா அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவதனி(முன்னாள் எமுதுனர் மாவட்டச் செயலகம் கச்சேரி யாழ்ப்பாணம், ஜேர்மனி), ரவிசங்கர்(லண்டன்), கலைமதி(ஜேர்மனி), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, தங்கரத்தினம், அன்னபூர்ணம், நாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரன்(ஜேர்மனி), துஷ்யந்தி(லண்டன்), சதீஸ்வரன்(ஜேர்மனி), நந்தநேசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாலன்(சமாதான நீதவான் வலிகாமம் மேற்கு), கிருஷ்ணபாலன்(இளைப்பாறிய உத்தியோகத்தர் உயர் நீதிமன்றம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜானன், கெளரிசன், கஜேதன், சந்தோஷ், சரண்யா, சரண், சஷ்ரிகா, சஷ்ரிகன், நிர்ஷா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சதீஸ்

தொடர்புகளுக்கு

செல்வராணி - மனைவி
வதனி - மகள்
சங்கர் - மகன்
மதி - மகள்
செல்லா - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Sarojeni Samithamby Trincomalee, Markham - Canada View Profile
  • Suvesthikan Vibulendran Saint-Denis - France, Drancy - France View Profile
  • Philip Sebamalaimuthu Ilavalai, Sanganai View Profile
  • Pithambaram Nithiyananthasivam Sandilippay, Thanniiroottu, St. Gallen - Switzerland View Profile