மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1970
இறப்பு 17 DEC 2018
திரு சின்னத்தம்பி ஆனந்தராஜா
சின்னத்தம்பி ஆனந்தராஜா 1970 - 2018 திருநெல்வேலி இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவியரசி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்திகா, தீபிகா, தரணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விமலா, சறோஜினி, இந்திரபாலா, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிறிஸ்ணன், காலஞ்சென்ற யோகநாதன், மாஜினி, சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியகாந்தன், வக்சலா, தர்சினிகாந்தன், வனஜா, பிரிந்தா, அஜந்தா, அந்திறேகா, அந்திறேயாஸ்,  அலஸ்கான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதுஷயா, சாணுயா, கெனாயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு
கோகிலன்

Summary

Photos

No Photos