நன்றி நவிலல்
திருமதி இராசலட்சுமி சிவகுமாரன் பிறப்பு : 25 AUG 1949 - இறப்பு : 15 JAN 2020 (வயது 70)
பிறந்த இடம் யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் ஜேர்மனி
இராசலட்சுமி சிவகுமாரன் 1949 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி சிவகுமாரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447943704724

தொடர்புகளுக்கு

சிவகுமாரன் - கணவர்
சதீஸ்குமார் - மருமகன்
தவக்குமார் - மருமகன்
செலக்ஸ்றீபன் - மருமகன்
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்