Born 22 DEC 1928
Rest 08 NOV 2019
Mr Peter Manuelpillai
Age 90
Peter Manuelpillai 1928 - 2019 Jaffna Sri Lanka

Tribute

Ruby 09 NOV 2019 Canada

என்றென்றும் எம் நெஞ்சிலும் நினைவிலும் வாழும் அந்த இனிய பாசமிகு முகம் ! எல்லொராலும் அன்புடன் "அய்யா" என்று அழைக்கப்பட்ட பொன்னான இனிய ஜீவன் ஆண்டவன் பாதத்தை அடைந்துவிடடார். தனது அன்பாலும் பாசத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்!