மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1928
இறப்பு 08 NOV 2019
திரு பீற்றர் மனுவல்பிள்ளை
வயது 90
பீற்றர் மனுவல்பிள்ளை 1928 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் மனுவல்பிள்ளை அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற எட்வேட், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெசிந்தா மற்றும் அசந்தா, உதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புனிதா, சாமிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரினா, ஸ்ரிவன், காலஞ்சென்ற சிந்தியா மற்றும் ஜெசிக்கா, அன்ரனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அசந்தா
புனிதா
உதயன்
சாமிலா
Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசை யாழ்ப்பாணத்தில்  22/DEC/1928 ஆம்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Sarojinidevi Yogalingam Analaitivu 5th Ward, Toronto - Canada View Profile
  • Pushparani Ilangovan Ezhalai West, Paris - France View Profile
  • Cristabel Sirani Sebasriyampillai Jaffna, Colombo, Anaikottai View Profile
  • Chinniah Ramanathan Chavakachcheri, Toronto - Canada View Profile