மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUN 1936
இறப்பு 21 AUG 2019
திரு வினாயகமூர்த்தி பரஞ்சோதி
துறைமுக அதிகாரசபை முன்னாள் மேற்பார்வையாளர்- திருகோணமலை
வயது 83
வினாயகமூர்த்தி பரஞ்சோதி 1936 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி பரஞ்சோதி அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வினாயகமூர்த்தி செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

குமுதா, அருட்செல்வன், சண்முகராசா, சியாமளா, மோகனதாஸ், குணபாலன், மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகசோதி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற அருட்சோதி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசசிங்கம், கலைச்செல்வி(ராசாத்தி), விஜயகுமார், கலைச்செல்வி(கலா), சாந்திமதி, நீலலோஜினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயச்சந்திரன், பவானி, மேகரூபன், மலர்விழி, நிரூபினி, கேதீஸ், நிசானி, கேதாரன், அனோப்பிரியன், கம்சனா, மிதுன், கோபிகன், சதீஸ், கஜன், ஓவியா, கபில், கஜித், கரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிருஷ்ணா, விஸ்வா, பவிஷனா, வருணிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-08-2019 வியாழக்கிழமை அன்று இல. 76/10 மத்தியவீதி, திருகோணமலை எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருட்செல்வன் - மகன்
ரூபன் - பேரன்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles