மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAR 1934
இறப்பு 08 NOV 2019
திரு தங்கசாமி கந்தையா
Retired Civil Engineer
வயது 85
தங்கசாமி கந்தையா 1934 - 2019 ஊரெழு கிழக்கு இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கசாமி கந்தையா அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷிரானி, சுகன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, துரைஐயா, குருசாமிஐயா, தங்கரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமராஜா, வில்வராஜ், குலசேகரம், நீலயாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Rhea, Tiana ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Thangasamy Kandiah was Born in Chunnakam Urelu East, lived in Colombo and passed away peacefully on Friday 8th November 2019.

He is the beloved husband of late Rajeswary.

Devoted Father of Shirani and Suganya.

Loving brother of late Rasaiya, late Thuraiyah, late Gurusamyiah, late Thangaratnam, late Selvaratnam.

Brother in law of Paramaraja, Vilvaraj, Culasegaram and late Selvarajah.

Loving father in law Gajan.

Loving Sister in law of Neelayathevi.

Grand father of Rhea and Tiana.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகள்
மகள்
மகள்

Summary

Photos

View Similar profiles