1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JAN 1981
இறப்பு 30 OCT 2019
அமரர் தரணீகரன் மனோகரன்
இறந்த வயது 38
தரணீகரன் மனோகரன் 1981 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 46 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 18.10.2020

புங்கையூரை தாயகமாகவும், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா  Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தரணீகரன் மனோகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பொன்னழகு  உன் பூமுகம் காணாமல்
ஏங்கித் தவியாய் தவிக்கின்றோம்,
ஓடியோடி வந்து உதவிடும் உன் கரங்கள்
இன்று எங்களோடு இல்லை
பாதி வழியில் பாசங்களை அறுத்தெறிந்து
தூர தேசங்கம் நீங்கள் சென்றதேனோ?

உம் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை

பாச பறவைகள் எங்களோடு
இருந்த கூட்டை விட்டு
எங்கு தனியாக சென்றாயோ
ஆா்பரித்து எழுந்த அலையே
அமைதி கொண்டது ஏனோ

உனைப் போல் அன்பு காட்ட இனி எவருமில்லையே,
அமைதியின் வடிவமாய் மிளிர்ந்தவனே !
உன் நினைவுகள் மட்டுமே இதயத்தில் மீதியானதே,
உனையிழந்து உன் உடன்பிறப்புகளும் தனியானதே !

உங்கள் பிரிவுத் துயரால் வாடும்
குடும்பத்தினர்  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles