மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1948
இறப்பு 01 AUG 2020
திருமதி சிவசுப்பிரமணியம் குணபூஷணியம்மா
வயது 71
சிவசுப்பிரமணியம் குணபூஷணியம்மா 1948 - 2020 பருத்தித்துறை இலங்கை
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் குணபூஷணியம்மா அவர்கள் 01-08-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் பூமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராசா சகுந்தலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம்(மணியம் மாஸ்ரர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மணிமாறன், மாவீரர் மணிவர்மன்(கப்டன் ஜேம்ஸ்), மற்றும் உமாகாந்தன், பொற்செல்வி, மணிபல்லவன், கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதசாமி, முத்துவேலு மற்றும் நாகபூஷணியம்மா, இலட்சுமிகாந்தராசா, சூரியகலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவகி, செல்வச்சந்திரன், மகிதாசினி, ஒளிசரண் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம், இராமச்சந்திரன், சத்தியேஸ்வரி, ஜெயமலர், சிவனேஸ்வரி  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினுஷா, சாருமதி, இலக்கியா, மாயா, கதிரவன், திபிஷன், சைந்தவி, கவிஷா, வர்மினி, ஆதி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மணியம் மாஸ்ரர் - கணவர்
சி. உமாகாந்தன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles