மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1953
இறப்பு 15 SEP 2020
திருமதி தேவமனோகரி சொக்கநாதன்
வயது 67
தேவமனோகரி சொக்கநாதன் 1953 - 2020 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 34 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமனோகரி சொக்கநாதன் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(அட்வகேட்- வண்ணார்பண்ணை), சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சிறாப்பர்-மல்லாகம்), பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகௌரி, ஜிகான், ராஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேந்திரராஜா, குபேந்திரராஜா, தேவமலர், தேவஷிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கண்ணன், டெபி, எட்வர்ட் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஜயா, பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருளானந்தம், இராணி, காலஞ்சென்றவர்களான சதாசிவம், சச்சிதானந்தன், சபாபதிபிள்ளை, விக்னேஷ்வரன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதன், சுஜந்தா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

பகீரதி, சிவரூபன், கெரி, கஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாயா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

நேரடி ஒளிபரப்பு: https://www.obitus.com/index.p...
Username: Mane8092
Password: 597972

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

View Similar profiles