மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1929
இறப்பு 20 SEP 2020
திரு தம்பிஐயா பத்மநாதன்
Civil Engineer
வயது 91
தம்பிஐயா பத்மநாதன் 1929 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், மானிப்பாய், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா பத்மநாதன் அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா வள்ளியம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாமதி, ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிஐயா, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாண்டா, நரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான  பூபாலன், நேசலட்சுமி, இராசரெத்னம் மற்றும் கமலாவதி, காலஞ்சென்ற விஜேந்திரன், சகுந்தலாதேவி, கோபாலசிங்கம், நீலாம்பிகை, இரத்தினசிங்கம், காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரம்மன், வர்த்தனா, அரன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இஷானி, ஆரியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் Southgate மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதய சூழ்நிலை காரணமாக இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும் என்பதையும் அறியத் தருகின்றோம். ஈமைக் கிரியையில் பங்குபெற அழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. தயவுகூர்ந்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இதற்கு மதிப்பு அளிக்கும்படி வேண்டுகின்றோம்.   

Mr. Thambyayah Padmanathan was born in Nallur and lived in Manipay, Colombo, London and passed away peacefully on Sunday, 20th September 2020.

He is the Loving son of late Thambyayah & late Valliyamma. son-in-law of late Nagalingam & late Yogam.

Beloved husband of late Pathmavathy.

Beloved father of Suthamathy and Ragavan.

Adored grandfather of Brahman, Varthana, Aran and Ashwin & grandfather in-law of Nilantheny and Joe.

Blessed great grandfather of Ishani and Aariya.

Loving brother of late Thambyayah Ratnasabapathy.

Loving father-in-law of Wanda and Narendran.

Affectionate brother-in-law of Maheswary, late Poopalan & late Nesaluxmi, late Rajaratnam & Kamalawathy, late Vijendran & Sakunthalathevi, Gopalasingam & Neelambihai, Ratnasingam & late Shyamala.

Funeral ritual will take place on Tuesday the 29th of September at 11am GMT in London followed by a cremation at 1pm GMT. Due to COVID restrictions, all attendees will be invited by the family personally so please respect the families wishes.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்
Life Story

He was educated in Manipay (Sri Lanka), Colombo (Sri Lanka) and London (England)and qualified as a Civil Engineer. He joined the Ministry of RoadDevelopment,... Read More

Photos

View Similar profiles