மரண அறிவித்தல்
மலர்வு 01 JUN 1956
உதிர்வு 12 FEB 2020
திரு தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் (Ambus Bala)
வயது 63
தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் 1956 - 2020 கொக்குவில் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen, Mettmann ஆகிய இடங்களை  ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மரட்ணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம் நல்லம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

கஸ்தூரி, கஸ்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சறோஜினிதேவி, சாரதாதேவி, சர்வானந்ததேவி, சுசீலாதேவி, ஜெயதேவி(ரஞ்சனா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தெய்வேந்திரம், நாகேந்திரம், சிவபாலசிங்கம், விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, செல்வநாதன், கோபாலசிங்கம், கனேசமூர்த்தி, தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்சிவா, பரமசிவம், செந்தில்குமரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான சுரேஸ்குமார், துஸ்யந்தினி, துஜித்தா மற்றும் துஸ்யந்தன், கயன், தேனுகா, தீபா, பிரபா, சலா, தீபன், துசாலினி, துசாலன், துலக்சினி, யாழினி, யசிந்தன், ஜேம்ஸ், கோபி, டினேஸ், சாயி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

துஸ்யந்தன், கீர்த்தா, நிசாந்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவரது செல்லப்பிராணி Oreo ஆகும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கஸ்தூரன் - மகன்
ஜெயதேவி(ரஞ்சனா) - சகோதரி
சுசீலாதேவி - சகோதரி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Pushpakaladevy Kamalanathan Ariyalai, Solingen - Germany View Profile
  • Rukmani Sri Venkatesan Colombo, Ontario - Canada View Profile
  • Ponnampalam Satharubavathy Kokkuvil, Toronto - Canada View Profile
  • Selvathurai Kanapathypillai Kudaththanai, Uduthurai, Toronto - Canada View Profile