மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1960
இறப்பு 23 MAR 2020
திரு வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
வயது 59
வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் 1960 - 2020 விடத்தற்பளை இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

றஜிதா, சபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

சித்திவிநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோஜன் - பெறாமகன்
சித்திவிநாயகம் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Kulasingam Pirabalan Velanai West, Paris - France View Profile
  • Kumarasamy Santhirasekaram Vidaththalpalai, Sydney - Australia, Murusuvil North View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile
  • C V Vivekananthan Vidaththalpalai, Colombo, Nunavil East View Profile