மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1935
இறப்பு 11 FEB 2020
திருமதி இராசையா கண்மணி
வயது 84
இராசையா கண்மணி 1935 - 2020 கல்வியங்காடு இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கண்மணி அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பவதி(இலங்கை), அமுதலிங்கம்(ஜேர்மனி), பத்மாவதி(லண்டன்), மகேஸ்வரன்(இலங்கை), மகாலிங்கம்(ஜேர்மனி), பஞ்சலிங்கம்(டென்மார்க்), பரமேஸ்வரன்(இலங்கை), கணேசலிங்கம்(இலங்கை), சிவலிங்கம்(லண்டன்), சிவபாலினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

கனகசிங்கம், செல்வதி, ஜெயப்பிரகாசம், லலிதா, பங்கையச்செல்வி, கனகாம்பிகை, குமாரி, ஞான ரூபா, உமாதேவி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தியாகு, கந்தசாமி சபாரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,

கேதீசன்- கிருபா, வதனி- சுதன், அபிராமன்- கிரிஜா, குணசீலன்- ரீனா, சுலக்சன்- நிர்மியா, சுகன்ஐன்- லாரா, துஷ்யந்தன்- ரோகினி, ஶ்ரீமதி- பார்த்திபன், பிரசண்ணா- வவா, குட்டி- சரண்யா, பிரியா- தேவன், அங்கு- கனி, அங்ஷன்- கீர்த்தனா, மஞ்சு, றஜீவன்- மயூரி, பிரதீப்- மோவனியா, மயூரி, அலன்- ரீனா, அன்று டியானா, அதீஸ், விதர்சனா, விதுஷா, திலீப், மதன்- விஜிதா, மதீஸ்- வினோ, சாயிப்பிரியன், மயூரி, மது, வைஷ்ணவி, அபிலாஷ், சயந்- இந்து, கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாகித்தியன், டெசிக்கா, அதிஷ், அஜிந், டிசானி, கோபிகா, நோவா, மைலா, தர்ஷனன், அபி, ஐஸ்மினி, கேந்தி, அனிஸ், டெனிஸ் சஞ்சீவ், நிர்த்திகா, ரியான், பிலிப், பீலிக்ஸ், அலெக்சாண்டர், சியோன், சோபி, ஐசூ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அமுதலிங்கம் - மகன்
மகாலிங்கம் - மகன்
ராசா
சூரி
சிவா - மகன்
பத்மா - மகள்
பஞ்சலிங்கம் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thangeswary Nadarajah Kalviyangadu, Toronto - Canada, Ottawa - Canada View Profile
  • Mathan Mahalingam Kurumpasiddy, Canada View Profile
  • Balasundaram Suppiah Kalviyangadu, Ottawa - Canada View Profile
  • Abivarman Arulpirarangah Scarborough - Canada, Brampton - Canada, Markham - Canada View Profile