பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 21 JUL 1946
ஆண்டவன் அடியில் 07 MAR 2019
திருமதி ஞானசீலி மனுவேற்பிள்ளை (இரத்தினப்பூ)
வயது 72
ஞானசீலி மனுவேற்பிள்ளை 1946 - 2019 இளவாலை இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இளவாலைப் போயிட்டி சீந்திப்பந்தலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 15, கனடா Scorborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசீலி மனுவேற்பிள்ளை அவர்கள்  07-03-2019 வியாழக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாகிறேற் தங்கம்(தங்கார்), தானியேல் தம்பதிகளின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை சின்னப்பு ஆரோக்கியம்மா ஆகத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அலேசுப்பிளளை எலிசபேத் தம்பதிகளின் அருமை மருமகளும்,

மனுவேற்பிள்ளை அவர்களின் அன்புநிறை மனைவியும்,

வசிகலா(கனடா), றேணுகா(நியுயோர்க்), காலஞ்சென்ற யுட், அன்ரனி கலிஸ்ரன்(நியுயோர்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சின்னத்தம்பி யோகநாதன்(கனடா), சிறீ உதயகுமார்(நியுயோர்க்), நிரோஷா(நியுயோர்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இராசநாயம் செபஸ்தியாம்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்- கனடா), காலஞ்சென்ற இராசமணி மரியபாக்கியம், லூர்துமேரி பொன்ரோஸ்(இளவாலைப் போயிட்டி), மரியமலர் செல்வராணி(இளவாலைப் போயிட்டி), காலஞ்சென்ற தேவராஜா செல்வநாயகம், யசித்தா பேபி(இளவாலைப் போயிட்டி) ஆகியோரின் அன்பு உடன்பிறப்பும்,

மரியநாயகி இராஜேஸ்வரி(கனடா), இருதயராசா(பருத்தித்துறை), பபா ராஜேஸ்வரி(மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றஜீபன், றஜீட், ரிஷான், தமிசா, மாக்சன், பிரியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

வசி - மகள்
றஜீபன் - பேரன்
மதி - மருமகன்
ஜெயா - மருமகன்
சீறி - மருமகன்
ராஜன் - மகன்

Summary

Photos

No Photos