மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1937
இறப்பு 13 AUG 2019
திருமதி செல்வரட்ணம் இராஜேஸ்வரன்
வயது 82
செல்வரட்ணம் இராஜேஸ்வரன் 1937 - 2019 மூளாய் இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் இராஜேஸ்வரன் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற  இராஜேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தேவகி(அவுஸ்திரேலியா), பாரதி(லண்டன்), ராஜ்குமார்(இலங்கை), ரஞ்சித்குமார்(நியுசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவச்சந்திரன், அன்ரு, அனுசாந்தி, மேகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நேசரட்ணம்(இலங்கை), சண்முகநாதன்(இலங்கை), சச்சிதானந்தன்(கனடா), தெய்வராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சதானந்தன், கௌரீஸ்வரி(லண்டன்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,  

சோபன், சுதர்சன், ஏற்திரியன், யொனர்த்தன், தாரணி, குகாயினி, நிதன், துவாரகா, கீர்த்திகா, மானேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தேவகி சிவச்சந்திரன் - மகள்
பாரதி அன்ரு - மகள்
ராஜ்குமார்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Thamotharampillai Kathiresu Neduntivu, Canada View Profile
  • Sivanayagam Krishnalingam Moolay, Alaveddi, Ramapuram - India View Profile
  • Balasingam Pathmasri Thunnalai, Singapore, Cambodia, Myanmar, Melbourne - Australia View Profile
  • Peter Manuelpillai Jaffna, Point Pedro, Toronto - Canada View Profile