10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JAN 1934
இறப்பு 11 OCT 2009
அமரர் செகநாதப்பிள்ளை சந்திரசேகரம்
இறந்த வயது 75
செகநாதப்பிள்ளை சந்திரசேகரம் 1934 - 2009 வேலணை இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செகநாதப்பிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா

நீ இறையடி எய்து பத்தாண்டு
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!

அகிலமிதில் எல்லோருக்கும்
அமைவதில்லை இந்த உறவு
அருமையாக குறையேதுமில்லா
எம் மகிழ் வாழ்விற்கு குறை கூற
இயலா உந்தன் உழைப்பே விதை....!

நெஞ்சிலே உம்மை இருத்தி
நினைவுதனில் உம்மை நிறைத்து
உங்கள் ஆத்மா சாந்திக்காக இறைவனை
என்றென்றும் வேண்டுகின்றோம்.

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி,
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஸ்வரன் சந்திரசேகரம் - மகன்

Summary

Photos

View Similar profiles

  • Susiladevi Muttucumaru Trincomalee, London - United Kingdom View Profile
  • Arumugam Sriskantharajah Valvettithurai, Thiruvaiyaru, Ramanathapuram, Vavuniya View Profile
  • Tharmalingam Yogarajah Paranthan, Kilinochchi, Colombo, London - United Kingdom View Profile
  • Parasakthy Pasupathipillai Velanai, Wembley - United Kingdom View Profile