பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 AUG 1939
இறைவன் அடியில் 01 DEC 2018
திருமதி மனோரஞ்சிதம் செல்வராஜா
மனோரஞ்சிதம் செல்வராஜா 1939 - 2018 கந்தர்மடம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கந்தர்மடம் நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கனடா Vancouver பிரிட்டிஷ் கொலம்பியாவை வதிவிடமாகவும் கொண்ட மனோறஞ்சிதம் செல்வராஜா அவர்கள் 01-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், ரவீந்திரன் மற்றும் யசோதா, உஷா, சிறி, பேபி(றொபேட்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Florence, மனோகரி, மனோகரன், காலஞ்சென்ற மலர், மதிவதனா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெகன், மோகன், ராஜீ, அபிராமி, சுஜாதா ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,

மிதுனன், சஞ்சை, ஜோனா, யூலியன், ஜஸ்வின், தர்சனா, லக்‌ஷனா, மதுஷன், அபிஷா, யோசுவா, கரிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றொபேட்(பேபி)
சிறி
யசோ