மரண அறிவித்தல்
பிறப்பு 17 OCT 1928
இறப்பு 13 SEP 2020
திருமதி பாக்கியாம்பாள் சிவஞானம்
வயது 91
பாக்கியாம்பாள் சிவஞானம் 1928 - 2020 கொட்டடி இலங்கை
Tribute 34 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியாம்பாள் சிவஞானம் அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Sydney அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா சிவஞானம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவராம்(Contractor- I.B.M), மோகன் சுந்தரமோகன்(RBC Royal Bank) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீதாஞ்சலி, ஷகிலா ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வரலக்‌ஷ்மி, அம்பிகாதேவி மற்றும் கமலராணி, சரஸ்வதி, ராஜாராம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ராஜரெட்ணம், ஜெயரட்ணம் மற்றும் நாகலிங்கம், ஸ்ரீரங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஸ்ரீமதி, செல்வரட்ணம், தேசோமயம், காந்திமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், செல்வநாச்சி, ராஜலக்‌ஷ்மி, ராஜகோபால் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

ஐஸ்வர்யா- சஜீவ், மோகனா- நிரோஷன், கஸ்தூரி, ஹரிகிஷான்- இஷானா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

மாயன், மிலானா ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2020 வியாழக்கிழமை அன்று Liberty Funerals Granville, 101 South St, Granville NSW 2142, Australia எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Due to COVID- 19 the funeral will be held as a private ceremony.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவராம் - மகன்
மோகன் சுந்தரமோகன் - மகன்

Photos

No Photos

View Similar profiles