அகாலமரணம்
பிறப்பு 25 DEC 1998
இறப்பு 10 JUN 2019
செல்வி அபி இக்னேசியஸ்
MBBS
வயது 20
அபி இக்னேசியஸ் 1998 - 2019 தமிழ்நாடு - இந்தியா இந்தியா
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.
                                                               யோவான் 5:28


இந்தியா தமிழ்நாடு அரச்சலூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அபி இக்னேசியஸ் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்டியன் மேபிள் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி ஈஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

இக்னேசியஸ் செபஸ்ரியன்(சனா- பிரான்ஸ்) சகாயறூபி(விது- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகளும்,

சாம் ஜெரோம்(பிரான்ஸ்), நெயோமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரி அரசி(நோர்வே), சந்திரன் பேபி(இலங்கை), நியுட்டன் ஸ்ரெலா(இலங்கை), உதயன் கமலா(இந்தியா), கஜேன் சோபனா(கனடா), நரேன் வக்ஸலா(கனடா), நாகராணி அழகர்(இந்தியா), சந்திரிக்கா செல்வம்(இலங்கை), குமரேஸ்வரி பாலச்சந்திரன்(இந்தியா) ஆகியோரின் பெறா மகளும்,

காலஞ்சென்ற நிர்மலா அரசரட்ணம்(இலங்கை), சகுந்தலா யோகன்(கனடா), புஸ்பி ராஜன்(கனடா), ரதி ஜெரல்(கனடா), கௌரி சிவா(கனடா), தங்கா யூட்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

குமரேஸ்வரன் சாந்தி(இந்தியா), சந்திரகுமார் குணா(இலங்கை), விஜயகுமார் தர்சிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

நியுமன், ரோய், ரமேஸ், ராஜன், ரூபன், மங்கேஸ்வரன், ராஜி, ஜெராட், தாசன், குமார், டிலக்சி, ஜினா, டினு, ஷீபா, மர்லின், ஜெனிபர், சோபனா, ராணி, ரேகா, கமலேஸ்வரி, வித்யா, நித்யா, போல், ஸ்ருவட், ஸ்ரெபோன், மிஷல், சுகி, ரேச்சல், அனு, லொறின் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

பிரேம், நீரோ, ரெறி, ஜெறி, நிரோஜன், நிதர்சன், நிக்‌ஷன், சேத், றிமி, தனேஷ், பிரபு, அஸ்நாத், யோகாஷ், தாசன், நயனி, நொய்லின், அனிதா, மரியா, ரெறினா, ஸ்டெபி, விபோ, ஜெசிக்கா, தகீரா, லென்சனா, சலோமி, மரியா, அனா, ரீனா, டயானா ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சனா - தந்தை
ஜெராட் - மாமா
யூட் - மாமா
உதயன் - பெரியப்பா
நியுட்டன் - பெரியப்பா
லோகநாதன்

Summary

Photos

View Similar profiles