- No recent search...

யாழ். நல்லூர் தெற்கு முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும், அரியாலை நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா மகேந்திரன் அவர்கள் 07-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. அருங்கரன்(யாழ் போதனா வைத்திய சாலை), மீரா(மக்கள் வங்கி யாழ் பல்கலைக் கழக கிளை), அபிராமி (ஆளுநர் அலுவலகம்), பிரியங்கா(லண்டன்), Dr. ஆரூரன்(பதுளை வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கெளரி, காந்தயுபன்(ஆசிரியர்), Dr. சசீதரன், மதன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, குலேந்திரன், தர்மாம்பாள், விக்கினேஸ்வரன் ஆகியோர் அன்புச் சகோதரரும்,
மங்களாதேவி, காலஞ்சென்ற வரதலட்சுமி, நவரட்ணராஜா, காந்தினி, விஜயரத்தினம், தியாகலிங்கம், காலஞ்சென்ற துரைரத்தினம், செல்வரட்னேஸ்வரி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதினி, மாசிலன், சாகித்தியன், நித்திலன் சுஜானி, தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 702, நாவலர் வீதி கனகரத்தினம் சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details