அந்தியேட்டி அழைப்பிதழ்
திரு தேவராயப்பிள்ளை செல்லத்துரை தோற்றம் : 07 MAR 1941 - மறைவு : 27 OCT 2019 (வயது 78)
பிறந்த இடம் Trichy - India
வாழ்ந்த இடம் கம்பளை
தேவராயப்பிள்ளை செல்லத்துரை 1941 - 2019 Trichy - India இந்தியா
அந்தியேட்டி அழைப்பிதழ்

தேவராயப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் சிவபதம் அடைந்ததை முன்னிட்டு 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் எமது இல்லத்தில் அந்திசாஸ்திரமும், 09-11-2019 சனிக்கிழமை அன்று காலை கம்பளை மகாவலி ஆற்றங்கரையில் கருமகாரியமும் நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆழ்ந்த துயரத்தில் வாடும்

மனைவி- கமலவேணி,
மகள்- தனுஷா,
மகன்மார்கள்- சதீஸ்குமார், லோகேஸ்வரன்

இங்ஙனம், குடும்பத்தினர் +94772014719

தொடர்புகளுக்கு

S.சதீஸ்குமார்
குடும்பத்தினர்
குடும்பத்தினர்
P.ரமேஸ்
S.லோகேஸ்வரன்
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்