மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1941
இறப்பு 06 JAN 2020
திருமதி பொன்னம்பலம் அன்னலட்சுமி
வயது 78
பொன்னம்பலம் அன்னலட்சுமி 1941 - 2020 அரியாலை இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அன்னலட்சுமி அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராசையா, சின்னம்மா மற்றும் மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முருகானந்தம்(சுவிஸ்), கலாவதி(ஜேர்மனி), வேலானந்தம்(லண்டன்), கிரிசாவதி(லண்டன்), சண்முகானந்தம்(சுவிஸ்), பிறேமாவதி(கனடா), பாமாவதி(ஜேர்மனி), பவானந்தம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகலா, பத்மநாதன், சறோஜினி, தர்மபாலா, வளர்மதி, கமலேஸ்வரன், சாந்தகுமார், தட்சாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீத்துஷா மேருநாத், கின்சா பிறேம்குமார், சத்தியானந்தன், கிஷோர், கீர்த்தனா கெவின், அனித்தா, மனோச், ஜவகர், றஷோர், வினோச், கிந்துஷா, ஜதுஷா, சஞ்சை, சந்தியா, சஞ்சிதன், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சூரியா, மித்ரன், ஸ்ரேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குட்டி - மகன்
கிஷோர் - பேரன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Ponnampalam Selvarathinam Puthukkudyiruppu 2nd ward, London - United Kingdom, Lewisham - United Kingdom, Puthukkudiyiruppu 7th Ward View Profile
  • Rajaledchumy Sinnathamby Kantharmadam, Alaveddi, Toronto - Canada View Profile
  • Rajeshwari Gnanasundaram Kantharmadam, Kondavil, London - United Kingdom View Profile
  • Rasathurai Kandiah Ariyalai, Montreal - Canada View Profile