மரண அறிவித்தல்
பிறப்பு 24 APR 1938
இறப்பு 03 NOV 2019
அமரர் இராசையா குமாரசாமி (குமாரு கல்வயல்)
வயது 81
இராசையா குமாரசாமி 1938 - 2019 சாவகச்சேரி கல்வயல் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராசையா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

நித்தியநாதன்(ரவி), நிர்மலாதேவி(சுபா), நித்தியவதனி(வதனி), குகதாசன்(வீற்றன், குகன்ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரவீனா(பிரவி), சற்குணநாதன்(போட்டோ சற்குணம்), தர்மராசா(தயா- லண்டன்), புஸ்பரஜனி(ரஜனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ஜூன், ராகுல், கானுஜன், கரிஸ், மதுஷாந், கவிஷா, ஜானு, கனிஸ்கா, அபிலஷா, பிரஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரவி - மகன்
குகன் - மகன்
அர்ஜுன் - பேரன்
தயா - மருமகன்
சற்குணம் - மருமகன்
கதிர்காமநாதன்(இந்திரன்)

Photos

View Similar profiles

  • Suvesthikan Vibulendran Saint-Denis - France, Drancy - France View Profile
  • Thiruvilangam Sinnathurai Avarangal, Toronto - Canada, Kondavil East View Profile
  • Maheswary Sothinagaratnam Malaysia, Ezhalai, Harrow - United Kingdom View Profile
  • Naradajathesigar Sithambaranathan Chavakachcheri Kalvayal, Soysapuram View Profile