மரண அறிவித்தல்
தோற்றம் 20 OCT 1938
மறைவு 16 MAY 2019
வீரப்பு கந்தையா 1938 - 2019 ஆலங்குளம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

வவுனியா ஆலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வீரப்பு கந்தையா அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரப்பு நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு நித்தியலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன், மங்கயற்கரசி, காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமிர்தம், அண்ணபூரணி, கனகராசா, நாகேஸ்வரி, பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான சிங்கராசா, இராசமணி, வள்ளிபிள்ளை, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராமநாதன், சுபாஜினி, தங்கரத்தினம், வல்லிபுரநாதன், விஜியநாதன், பிறேமலதா, ஜெயா, ஜெகன், ரமேஸ்குமார், ஜெயசீலன், நிர்மலானந்தன், சுபராஜன், ராணி, யோகராசா, இந்திராணி, மனோகரன், கவிதா, சீலன், சிவா, ஜீவன், கண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வேணி, பவானி, பாமினி, கிருபா, துளசி, பிரியா, சுதா, சூட்டி, கண்ணன், சுஜி, மேகலா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

நவரட்ணம், அலகரட்ணம், குணரட்ணம், தருமரட்ணம், அமரசிங்கம், பசுபதி, காலஞ்சென்றவர்களான செல்லையா, வேலு, இளையதம்பி மற்றும் சந்திரா, இந்துமதி, பூமதி, பூமணி, மோகனா, இந்துராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அங்கஜன், துர்க்கா, சஞ்ஜை, அஜை, கௌசிகன், சஞ்சனா, சாண்டிலியன், கரிகாலன், போர்வாளன், கரிஷ், கவிஸ், லுக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

இராமநாதன் - மருமகன்
அங்கஜன் - பேரன்
ஜெகநாதன் - மருமகன்
கனகராசா - சகோதரர்
பவானி - மகள்
வேணி - மகள்
நந்தன் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles