மரண அறிவித்தல்
மலர்வு 13 OCT 1934
உதிர்வு 09 OCT 2019
திருமதி ஜெயதேவி பிறைசூடி
வயது 84
ஜெயதேவி பிறைசூடி 1934 - 2019 வல்வெட்டி இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அத்தியடி புதுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவி பிறைசூடி அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் நீலாயதாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

 காலஞ்சென்ற செல்லத்துரை பிறைசூடி அவர்களின் அன்பு மனைவியும்,

உதயணன்(பிரான்ஸ்), நந்தன், யாமினி, ரமணன்(பிரித்தானியா), கவிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

மோகனதாஸ், இந்திரநாத், நடீன், சசிகலா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இர்வின் பிரெய்னர், லவ்லி ஏஞ்சல், ஏஞ்சலின் வித்தியா, பிரணவன், பிரகீத், சிந்தூரி, அஸ்வின், அபிராமி, அர்ச்சயா, அஸ்வித், லக்‌ஷியன், யுவானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயணன் - மகன்
நந்தன் - மகன்
ரமணன் - மகன்
ரமணன் - மகன்
யாமினி - மகள்
கவிதா - மகள்
கவிதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Sivapakkiyam Kailanathan Kokkuvil West, Trincomalee, Chavakachcheri, Negombo, London - United Kingdom View Profile
  • Rajeswary Rasalingam Jaffna View Profile
  • Selvadurai Satkurunathan Velanai, Oman, Colombo, Kantharmadam View Profile
  • Aan Mary Chandra Valveddi, Palali, Uduppiddy View Profile