9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUN 1944
இறப்பு 02 MAR 2011
அமரர் முருகேசு சண்முகராசா
முன்னாள் பலநோக்கு கூ/வு சங்க முகாமையாளர், ஆசிரியர், அதிபர் கிளி/ உருத்திரபுர மகா வித்தியாலயம் பூநகரி கோட்ட கல்வி அதிகாரி் உதவிக்கல்வி பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி, கிளிநொச்சி விளையாட்டு கழக ஸ்தாபக தலைவர், கூட்டுறவுச் சங்க தலைவர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் சமாதான நீதவான் - JP
இறந்த வயது 66
முருகேசு சண்முகராசா 1944 - 2011 நெடுந்தீவு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் இரத்தினம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சண்முகராசா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும் எமை
ஆளாக்கிய உங்களின் பிரிவுத் துயர்
ஆறாது என்றுமே....எம் மனதில்

எம்மை வாழவைத்த தெய்வம்
நீங்கள் இல்லாத உலகில்
எங்கள் வாழ்வே இருண்டதையா!

பாசமிகு கணவனாக, அன்பான தந்தையாய்,
அருமை சசோதரனாய், ஆசைத் தோழனாய்,
ஊருக்கு உபகாரியாய்,
மாணாக்கருக்கு நல் ஆசானாய் வாழ்ந்தவர்.

நீங்கள் இன்று எம் முன்னே தெய்வமாய்
நிற்கின்றீர் ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதீஸ்தரன் - மகன்
துஷிதரன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles