Born 03 MAR 1967
Died 10 JUL 2019
Mr Karthigesu Sivakumar (சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
Age 52
Karthigesu Sivakumar 1967 - 2019 Puthukkulam Sri Lanka
Tribute
Rest in Peace
Karthigesu Sivakumar
1967 - 2019

இழப்பறிந்து மனம் துயர் கொண்டது
மனம் கனக்க எங்கள் பக்கத்து கிராமத்து
அழகிய வாசம் தன் வாசனையை இழந்தது ..
பழகாவிடினும் மனதுக்குள் துயர்
சிறுவயதில் சந்தித்த ஞாபகம்
இழப்பில் மீண்டுமாக சந்திப்பு
மகிழ்வான கணங்கள் இழந்து
துக்கம் சுமக்கிறது மனசு ..
உங்கள் குடும்ப துயரில்
என்னையும் என் குடும்பத்தையும்
இணைத்துக்கொள்கிறேன்..
மாண்டோர் வரார்
ஆனாலும் அவர் நினைவுகள்
உங்களை சுற்றியே நிற்கும்
அவர் குடும்பத்தையே அந்த
ஆத்மா நேசிக்கும்
இழப்புகள் எல்லோருக்கும் உண்டு
அவர் விட்டு சென்ற இனிமையான
நினைவுகளை நினைத்துப்பாருங்கள்
அவர் உங்களுடனேயே வாழும்
நினைவுகள் மனதுக்குள் வரும்..
எங்கள் ஆழ்ந்த இரங்களும்
ஆத்மா சாந்திக்கான பிரார்தனைகளும்
உங்களுடன் இணையட்டும்..
துயர் சுமந்து...
கருணாகரன் இராசரெத்தினம்
பெரியமடு
மன்னார்

Write Tribute