Born 03 MAR 1967
Died 10 JUL 2019
Mr Karthigesu Sivakumar (சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
Age 52
Karthigesu Sivakumar 1967 - 2019 Puthukkulam Sri Lanka

Tribute

Karunakaran Rajaretnam 11 JUL 2019 United Kingdom

இழப்பு அறிந்து
மனம் நின்மதி இழந்தது
எங்கள் குடும்பம் சார்ந்த
ஆழ்ந்த கவலையை உங்கள் குடும்பத்துடன்
இணைத்துக்கொள்கிறோம்.
உங்கள் துயரில் பங்கெடுத்துக்கொள்கின்றோம்
அமைதியும் சாந்தியும் கிடைக்கட்டும் ...
துயர் சுமந்து ...