மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1967
இறப்பு 10 JUL 2019
திரு கார்த்திகேசு சிவகுமார் (சிவா)
உரிமையாளர் - Chennai Spice Restaurant, London Edmonton
வயது 52
கார்த்திகேசு சிவகுமார் 1967 - 2019 புதுக்குளம் இலங்கை
Tribute 50 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசு தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், வேலுப்பிள்ளை நவரத்தினம்(Radio Ceylon), சந்திரவதனா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுபாஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிநயன், அய்ஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோரஞ்சிதம்(இலங்கை), பரஞ்சோதி(லண்டன்), இராமச்சந்திரன்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்), மகேந்திரன்(லண்டன்), உதயகுமாரி(இலங்கை), மனோகரன்(லண்டன்), சாந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்க்கண்டு, தனலட்சுமி, கிருஸ்ணமூர்த்தி, பரமேஸ்வரி, ஜானகி, சிவராசலிங்கம், யாழினி, சிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷினி, சாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீந்திரன், யசோகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராமச்சந்திரன் - சகோதரர்
மனோகரன் - சகோதரர்
ரவீந்திரன் - சகலன்
யசோகுமார் - சகலன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள மன்னாரின் புதுக்குளத்தில்  புகழ் பூத்த சீமான் திரு.கார்த்திகேசு  அவர்தம் பாரியார் இராசு அவர்களின் அருமைப்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Mylvakanam Kantharajah Inuvil, Thavadi, Nelukkulam View Profile
  • Velan Ganesh Manipay, Ilford - United Kingdom View Profile
  • Balasubramaniyam Ponnambalam Kandavalai, Idaikkurichchi, Canada, United States View Profile
  • Kumariyami Chandrakumar Poththuvil, Ilford - United Kingdom View Profile