மரண அறிவித்தல்
மலர்வு 04 JUN 1949
உதிர்வு 20 FEB 2021
திரு சோதிலிங்கம் சுப்பிரமணியம் (சின்னராசா)
வயது 71
சோதிலிங்கம் சுப்பிரமணியம் 1949 - 2021 வல்வெட்டி இலங்கை
Tribute 44 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சவுதி அரேபியா, பிரான்ஸ், Pinner லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தவனம் தம்பையா, சின்னையா வாத்தியார் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், அல்வாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மரட்ணம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகதயா(யோகா- இளைப்பாறிய நீதிமன்ற சுருக்கெழுத்தாளர், இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீணா அவர்களின் பாசமிகு தந்தையும்,

இராஜேஸ்வரி, மங்கையக்கரசி, சிவஞானசுந்தரம், செல்வசோதி, பாக்கியம், தேவமனோகரி, ரதிதேவி, சிவகுமார், அமிர்தலிங்கம், இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இளம்முருகனார், நடேசர், காலஞ்சென்ற தனலட்சுமி, தர்மலிங்கம், ஆனந்தராசா, காலஞ்சென்ற அரவிந்தநாதன், யோகராஜா, சசிகலா, மாலினி, நளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாநிதி(கனடா), காலஞ்சென்ற தயாரதி(சிறுப்பிட்டி), தயாஜோதி(கனடா), காலஞ்சென்ற சிறிதயா(இலங்கை), ஜெயதயா(கனடா), தயாராணி(கனடா), தயாதேவி(கனடா), மகாதயா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேஸ்வரர்(கனடா), துரைராஜா(சிறுப்பிட்டி), கிருஷ்ணபிள்ளை(கனடா), நவரட்ணராஜா(இலங்கை), சாந்தகுமார்(கனடா), நமசிவாயசிவம்(கனடா), சிறீகரன்(கனடா), அருந்ததி(ரதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Photos

View Similar profiles

  • Apputhurai Pooranasanthiran Ezhalai, Pinner - United Kingdom View Profile
  • Sivaneswaran Sivakengan Valvettithurai, Pinner - United Kingdom, Southall - United Kingdom, Tooting - United Kingdom View Profile
  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Sinniah Mahathevan Valvetty, Malaysia, Stanmore - United Kingdom View Profile