மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1962
இறப்பு 17 AUG 2019
திரு சின்னப்பு ஜெயக்குமார்
வயது 56
சின்னப்பு ஜெயக்குமார் 1962 - 2019 அச்சுவேலி இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு ஜெயக்குமார் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும், நன்னித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்மாலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபிதா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிரத்திணம் தர்மபாலா மற்றும் யோகரத்தினம் ஜெயராணி, செல்வரத்திணம் ஜானகிராணி, யோகராணி, விஜியராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பராணி, லீலாவதி, லோகேஸ்வரி, சந்திரசேகரன், ராகினி, விஜிய சேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
  • Saturday, 24 Aug 2019 12:00 PM - 8:00 PM
  • Sunday, 25 Aug 2019 12:00 PM - 6:00 PM
  • Friedhofstrasse 13, 5610 Wohlen, Switzerland

இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

மாலா - மனைவி
ரங்கன் - நண்பர்
சிவா - நண்பர்
ஜெயா - நண்பர்
மதன் - நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் அச்சுவேலியில்... Read More

Photos

No Photos

View Similar profiles