மரண அறிவித்தல்
தோற்றம் 01 NOV 1933
மறைவு 16 MAY 2019
திரு சரவணமுத்து சாந்தலிங்கம்
ஓய்வுபெற்ற காசாளர்- இலங்கை வங்கி
வயது 85
சரவணமுத்து சாந்தலிங்கம் 1933 - 2019 நயினாதீவு இலங்கை
Tribute 22 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சாந்தலிங்கம் அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயமங்களம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாஸ்கரன், மனோகரன், ஜெயகரன், வித்யப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரதினி, ராஜினி, தியாகினி, சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சந்திரசேகரம், இலங்கைநாயகம் மற்றும் சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மயிலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும் சிவகாமிப்பிள்ளை, பரமேஸ்வரி, கிருஷ்ணவேணி, பரமேஸ்வரி, ஶ்ரீநிவாசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நடராசா, தனபாலசிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

அபிராமி, துவாரகா, அர்ச்சனா, அதீஸ்வர், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - மகன்
ஜெயகரன் - மகன்
வித்யப்பிரியா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயம் அமைந்துள்ளதும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Jegatheeswary Karalapillai Velanai 7th Ward, Canada View Profile
  • Manikkam Sellammah Jaffna, Brampton - Canada View Profile
  • Manivannan Sivasubramaniam Nainativu, Colombo, Canada View Profile
  • Thuraisamy Sampasivam Nainativu, Minden - Germany, Rheinfelden (Baden) - Germany View Profile