மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1985
இறப்பு 20 OCT 2019
திருமதி விஜயரூபன் சுபாஜினி
வயது 34
விஜயரூபன் சுபாஜினி 1985 - 2019 அக்கராயன் இலங்கை
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி அக்கராயனைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளம், லண்டன் MiddleSex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரூபன் சுபாஜினி அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜெகதீஸ்வரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பேரின்பநாயகம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயரூபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

யதுமிலன், மிதுனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயேந்திரன்(ரவி), முரளிதரன், மனோரஞ்சன், நிதர்சனா, சகிலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தினி, சர்ஜிகா, இளங்குமரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வைஷிகா, சஸ்விந் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

விஹான் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

ஜெயரூபன், மதிரூபன், உதயரூபன், யசிரூபன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும்,

ஜெகரூபன், கபிலரூபன், தசவதனி, கஜரூபன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

சுதர்சினி, தர்சினி, சிறிதேவி, கீதா, அகல்விழி, ஞானேஸ்வரன், கீர்த்திகா ஆகியோரின் சகலியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜயரூபன் - கணவர்
ஜெகதீஸ்வரன் - தந்தை
ரவி - சகோதரர்
முரளி - சகோதரர்
Life Story

தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான விஜயரூபன் சுபாஜினி அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கிளிநொச்சி அக்கராயனையில்... Read More

Photos

View Similar profiles

  • Thomas Stanislaus Savundranayagam Mathagal, Colombo, London - United Kingdom View Profile
  • Somasuntharam Kaneshalingam Malaysia, Singapore, Mathagal East View Profile
  • Kanapathipillai Kulasinthamani Mandaitivu 4th Ward, Kokkuvil, London - United Kingdom, Nanthavil View Profile
  • Rasathiamma Gnanapragasam Nallur, Stanmore - United Kingdom View Profile