மரண அறிவித்தல்
மண்ணில் 20 JAN 1929
விண்ணில் 14 JAN 2021
திருமதி அன்னம்மா வைத்தியலிங்கம்
வயது 91
அன்னம்மா வைத்தியலிங்கம் 1929 - 2021 காரைநகர் களபூமி இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா வைத்தியலிங்கம் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் ஆ.ச.சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைத்தியகலாநிதி வைத்தியலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுபத்திராதேவி(லண்டன்), காலஞ்சென்ற பாலசுந்தரம், சூரியகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்கந்தராஜா(லண்டன்), இன்பராணி(சுவிஸ்), ரேவதி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செந்தில்நாதன், வரலஷ்மி(லண்டன்), செல்வராணி(அவுஸ்திரேலியா), மஞ்சுளாவதி(லண்டன்), சற்குணராஜா(சுவிஸ்), கண்ணபிரான்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற செல்வராஜா, பத்மாவதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி, வசந்தாதேவி, புஸ்பலோஜினி, பாலசண்முகம், தனபாலசிங்கம், காலஞ்சென்ற சுகந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசரண், விதுரன், கலிங்கன், சாய்கரன், தரண்யா, அஜந்தினி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அபிராமி- ஒளி, நந்தகோபன்- விதுஷியா, குமரன், வித்யா , அபிமன்யு, மதுரா, மித்ரா, மாதுரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

தாரகை அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Website Live Link: https://www.obitus.com/

Username: Xegu4518 
Password: 341687

தகவல்: ஸ்கந்தராஜா- மகன்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஸ்கந்தராஜா - மகன்
சூரியகுமார் - மகன்
சுபத்திராதேவி - மகள்
இன்பராணி - மகள்
ரேவதி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles