மரண அறிவித்தல்
பிறப்பு 13 DEC 1946
இறப்பு 12 JUL 2019
திருமதி சற்குணம் அம்பிகாவதி
வயது 72
சற்குணம் அம்பிகாவதி 1946 - 2019 புங்குடுதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அவிசாவளையை வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் அம்பிகாபதி அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிப்பிள்ளை இளையபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம்(நெடுந்தீவு) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அம்பிகாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

நித்தியானந்தி(கனடா), உமாபதிசிவம்(கனடா) ஆகியோரின் ஆசைமிகு தாயாரும்,

ஞானசேகரன்(ஞானி- கனடா), பிரமிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, நவரட்னம் மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), இராசம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, இராசமணி, காலஞ்சென்ற செல்லத்துரை, தியாகராஜா(இலங்கை), காலஞ்சென்ற நடராசா, ரட்ணசிங்கம், வீரசிங்கம், சோமசுந்தரம் மற்றும் வைத்தியநாதன், சுவாமிநாதன் ஆகியோரின் மைத்துனியும்,

மதுஷன், தனுஷன், யஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானி - மருமகன்
நித்தியானந்தி - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Sellappah Perinpam Pungudutivu 12th Ward, Colombo View Profile
  • Kandaiah Poonuthurai Pungudutivu 7th Ward, Pforzheim - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile