Born 24 MAR 1959
Rest 19 OCT 2020
Mr Rasaiyah Kanesarathinam (பவுண்)
Age 61
Rasaiyah Kanesarathinam 1959 - 2020 Alvay Center Sri Lanka
Tribute
Rest in Peace
Birth
24
MAR
1959
Death
19
OCT
2020
Rasaiyah Kanesarathinam
என்னென்றும் எம் அன்பு மறவாத
எங்கள் அன்பு பவுண் அத்தான் .
எத்தனை சபைகளில் உங்கள் முகம்
தெரியாதவர்கள் யாருமே இருக்க
முடியாது.உங்களுக்கேன் இந்த நிலமை.ஊருக்குள் ஒன்றென்றால்.
முதல் முகம் நீங்கள்தானே .
உங்களோடு நானும் பல நிகழ்வுகளில்.
பல முறை சந்தித்துள்ளோம்.உங்கள்
மனைவி பிள்ளைகளை இடைநடுவில்
தவித்து விட்டு.சென்றதேனோ.
காலம் செய்த கோலம் இது.பொறுத்திருங்கள்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.ஓம் சாந்தி .ஓம் சாந்தி.
Write Tribute