மரண அறிவித்தல்
மலர்வு 24 MAR 1959
உதிர்வு 19 OCT 2020
திரு இராசையா கணேசரத்தினம் (பவுண்)
வயது 61
இராசையா கணேசரத்தினம் 1959 - 2020 அல்வாய் வடமத்தி இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி அல்வாய் வடமத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கணேசரத்தினம் அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற, நாகமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளநாயகி(பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தபேசன், கௌதீபன்(சுவிஸ்), சிந்துப்பிருந்தன், சிந்துப்பிரியா, திவாகரன், சிந்துஜன், கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சீவரட்ணம்(கனடா), தேவரட்ணம்(சுவிஸ்), சிவனேஸ்வரி, இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, சிறிகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுகிர்தா, அபர்ணா, சுதர்சினி, வின்சன்போல், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரா, இந்திரா, அருந்தவச்செல்வி, அருந்தவராசா, செல்வச்சோதி, யோகராசா, செல்வராசா, பத்மாவதி, கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறிமதி, ஞானவதி, சத்தியநாதன், ஜெயசிங்கம், வர்ணசிங்கம், அமிர்தா, காலஞ்சென்ற மகாலிங்கம், கந்தசாமி, அன்னலிங்கம், ஜனதாமலர், அருந்தவராசா, மதிவேணி, அகிலேஸ்வரி, இரவிந்திரன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தியாலக்‌ஷமி, கவிஷாந், கவிநயன், வர்சிகன், வர்சித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் சுப்பர்மடம்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles