மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1935
இறப்பு 05 OCT 2019
திரு சுப்பிரமணியம் லோகநாதன் (TS Loganathan)
கலாபூசணம், கலைச்சூரியர், கலைவளிதி, சமாதான நீதிவான், ஓய்வுபெற்ற முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, நாடகக் கலைஞர், கேசாவில் முத்துவிநாயகர் நிர்வாக சபை முன்னாள் தலைவர், கோம்பயன்மணல் இந்துமயான நிர்வாக அங்கத்தவர்
வயது 83
சுப்பிரமணியம் லோகநாதன் 1935 - 2019 வண்ணார்பண்ணை இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும், தற்போது யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் லோகநாதன் அவர்கள் 05-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

குமுதினி, நந்தினி, குமணன்(கனடா), தாமோதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகேஸ்வரி, ஏகாம்பரநாதன், காலஞ்சென்ற பேரின்பநாதன்(லண்டன்), ருக்மணிதேவி, நாகேஸ்வரி(கனடா), குகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரராஜா, காலஞ்சென்ற செளந்தரராஜன், இந்திராணி, செல்வராணி(சுவிஸ்), காலஞ்சென்ற தியாகராஜா, தேவராணி, யோகமலர்(லண்டன்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பூபாலசிங்கம்(கனடா), மல்லிகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராஜசேகர்(நவந்தாமில் தட்டாதெரு), மதியழகன்(பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம்), இலங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துவாரகன், தனாதரன், யதுசாரகன், தரங்கினி, தர்மினி, புருஷோத், கீர்த்திகா, சுகிர்தன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
சிவா குமுதினி - மகள்
மதி நந்தினி - மகள்
குமணன் - மகன்
தாமோதரன் - மகன்
கனகேஸ்வரி - சகோதரி
ருக்மணிதேவி - சகோதரி
ஈஸ்வரி - சகோதரி
குகநாதன் - சகோதரர்
Life Story

யாழ்ப்பாணத்திற்கு அன்மையில் உள்ள இடமும் நன்கு படித்த கலையறிவு கொண்ட சமுதாயமாகவும்,சேவை செய்யும் மனப்பான்மை பெற்ற மக்களையும் கொண்ட வண்ணார்பண்ணையில் 10/NOV/1935 ஆம்... Read More

Photos

View Similar profiles

  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Somasutharam Paramanantham Jaffna View Profile
  • Suriyathasan Ponnuthurai Vannarpannai, Oberhausen - Germany View Profile
  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile