10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 15 FEB 1943
மறைவு 07 JUN 2009
அமரர் செல்லையா ஏகாம்பரம் (சாம்பு)
இறந்த வயது 66
செல்லையா ஏகாம்பரம் 1943 - 2009 புங்குடுதீவு 4ம் வட்டாரம் இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 18.05.2019

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா ஏகாம்பரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!
எப்படி மறப்போம் உங்களை நாமே
பத்து ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்

வாழ்வின் நினைவு அலைகளிலே...
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா அப்பா?

யாராலும் பங்கு கொள்ள முடியா எம் துயரங்கள்
உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி
ஏங்கிநிற்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதி

Photos

No Photos

View Similar profiles