Born 07 OCT 2017
Rest 29 OCT 2019
Master Sujith Wilson
Age 2
Sujith Wilson 2017 - 2019 Manapparai - India India
Tribute
Rest in Peace
Sujith Wilson
2017 - 2019

மகனே சுஜித் நீ மீட்கப்படவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்த , எண்ணிய தந்தைகளில் நானும் ஒருவன். உனது ஆத்மா அனுபவித்த வேதனை மிகக் கொடியது .இப்படி ஒரு கொடிய இறப்பு எந்த பிஞ்சுக்கும் ஏற்படக்கூடாது . இன ,மத பேதங்கள் இன்றி நிறைய உறவுகள் உனக்காக பிரார்த்தனை செய்தார்கள்! இறைவனின் காதுக்களுக்கு அவை ஏட்ட வில்லையோ என்னவோ.மீட்ப்புப்பணியில் ஈடுபட்டவர்கள் உனக்காக தங்கள் உணவு ,உறக்கம் மறந்து செயல்பட்டதை எம்மால் நேரடியாக பார்க்க முடிந்தது . இறைவன் உனது ஆத்மாவை தன்னுடன் அழைத்துக்கொண்டான் ? ஆத்மார்த்தமாக உனது ஆத்மா சாந்தியடைய இன்னும் இறைவனை வேண்டி .உனது அன்னை ,தந்தைக்கு உனது இழப்பைத் தாங்கும் மன உறுதியை எல்லாம் வல்ல இறைவன் கொடுப்பானாக .சாந்தி ! சாந்தி !!

Write Tribute