பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1959
இறப்பு 12 MAR 2019
திரு சந்திரராஜா கமலநாதன்
வயது 59
சந்திரராஜா கமலநாதன் 1959 - 2019 திருகோணமலை இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரராஜா கமலநாதன் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரராஜா சந்திர ராசாத்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருள்ராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதுர்க்கா, சிவசுருதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகநாதன், விஜயநாதன்(கனடா), ஜெகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன் மற்றும் செல்வநாதன்(இலங்கை), விக்கினகுமாரி(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆஷா
ஜெயந்தி
அகிலன்
கச்சிகன்
ரஞ்சி
சார்முகி

கண்ணீர் அஞ்சலிகள்

Muguntha (france) France 1 day ago
அண்ணாவின் திடீர் பிரிவினை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாங்களும் உங்கள் துயரில் கலந்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.சாந்தி.சாந்த
Ashsa achchu United Kingdom 1 day ago
சித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஒரு சிறிய தகப்பானக நீங்கள் செய்த கடமைகளை என்றும் நாங்கள் மறவோம் அன்பு சித்தப்பாவே.. ஜ மிஸ் யூ சித்தப்பா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்
Suruthy United Kingdom 2 days ago
It was truly a pleasure working with your father for (12) years. He will be deeply missed.”
Ahilan United Kingdom 3 days ago
rest in peace
Thanakumar vijitha Switzerland 4 days ago
எங்கள் அன்பான சித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Sharon Ahilan United Kingdom 5 days ago
Rest in peace
Bharathi India 5 days ago
உங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்
Palvannan United Kingdom 5 days ago
Rest In Peace!
Latha Sri Switzerland 5 days ago
Anpu sakothraa un athmaa santhiyadaya aandavanai pirathikkiran
Subas United Kingdom 6 days ago
உங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்
RIP BOOK United Kingdom 6 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Photos