மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1939
இறப்பு 14 APR 2019
திரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்)
வயது 79
தம்பிபிள்ளை சுப்பிரமணியம் 1939 - 2019 கைதடி தெற்கு இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிபிள்ளை, முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமத்தையன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிசிவ ஈஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிறீதரன்(கனடா), ஜெயமதி(லண்டன்), மதிவாணி(கனடா), கௌசிகன்(கனடா), திருசாந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், தாமோதரம்பிள்ளை, சிவகோசரியார் மற்றும் அமிர்தலிங்கம், சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானேஸ்வரி, பரமேஸ்வரி, சிவகுமாரன்(கனடா), விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌசல்யா, சிவானி, நந்தகுமாரன், சுரேஸ்குமார், தனுஜா, வாமதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுஷா, கஜனன், ஆதித்தன், ஆரணி, லக்சுமி, சங்கவி, தமிழ்பிரியன், கலைப்பிரியன், தனகவி, பபிசா, கோபிகா, டினோஜ், பிரித்திகா, அக்‌ஷரா, நகுல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சிறீதரன்
கௌசிகன்
கமலேஸ்வரி
சிறி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்கள், தொங்குத்தோட்டம், மிளகாய்தோட்டம், மரக்கறி தோட்டம் என செழிப்பு மிகு கைதடி தெற்கில் 09-11-1939 இல் தம்பிபிள்ளை... Read More

Photos

No Photos

View Similar profiles