- No recent search...

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேஸ்வரி செல்வராஜா அவர்கள் New York இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு செல்வராஜா(Retired Teacher, ACI) அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லையா(சட்டத்தரணி), ராசமணி(வைத்திலிங்கம்&Co) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், நமசிவாயம் தம்பு(Surveyor) தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மைதிலி(ஐக்கிய அமெரிக்கா), தயாபரன்(பிரித்தானியா), மகிலா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமநாதன்(ஐக்கிய அமெரிக்கா), மங்களேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபர்ணா(ஐக்கிய அமெரிக்கா), அபிமன்(பிரித்தானியா) ஆகியோரின் ஆசை பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன்(பிரித்தானியா), பாலசந்திரன், பாலேந்திரா(பிரித்தானியா), ரூபாவதி(இந்தியா), ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனேசன்(ACI), நடேசன்(வைத்திலிங்கம் & Co), புவனேந்திரன், லலிதாம்பிகை, காலஞ்சென்ற வரதராஜன், சச்சிதானந்தன்(கனடா), பத்மாவதி(கனடா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(சிங்கபூர்), தேவராஜா(கனடா), ஆனந்தராஜா(கனடா), ரவீந்திரராஜா, செல்வராணி(பிரித்தானியா), காலஞ்சென்ற வசந்தாதேவி, இந்திராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: https://www.thomasfdaltonfuneralhomes.com/tributes/Baleswary-Selvarajah
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
Vimalothini Srinivasan Manipay, Hemel Hempstead - United Kingdom, Northolt - United Kingdom View Profile
-
-
My deepest condolences