மரண அறிவித்தல்
மலர்வு 21 MAY 1942
உதிர்வு 26 OCT 2020
திரு கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன்
அரச சட்ட மொழிபெயர்பாளர் - தமிழ், சிங்களம், ஆங்கிலம், உயர்கல்வி அமைச்சு கொழும்பு பொறுப்பாளர், St.Johns Ambulance கற்றன் நுவரெலியா மாநகரசபை
வயது 78
கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் 1942 - 2020 நல்லூர் இலங்கை
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.கணபதிப்பிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, நாகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீயாசாந்தி, ரம்யாசாந்தி, சந்தில்யன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மாவதி, பக்தகுருநாதன், பத்மாஷனி, பக்தகுணநாதன், பத்மாதேவி, காலஞ்சென்ற பக்தகுருசீலன், பத்மராணி, காலஞ்சென்ற பத்மஜீவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜசந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரயிஷன், ஆஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles