மரண அறிவித்தல்
பிறப்பு 27 JAN 1964
இறப்பு 20 MAY 2019
திரு கோடீஸ்வரன் சுப்பையா
வயது 55
கோடீஸ்வரன் சுப்பையா 1964 - 2019 துணுக்காய் இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ், துணுக்காயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கோடீஸ்வரன் சுப்பையா அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கமலாம்பிகை தம்பதிகளின் மூன்றாவது அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன் விசாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,

கபீனா, அஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணாகரன், பத்மாவதி, கேதீஸ்வரன், காலஞ்சென்ற கெங்காதரன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினிதேவி, கணேசபிள்ளை, மலர், காலஞ்சென்ற ஜெயந்தி, தேவராசா, மகேஸ்வரி, கருணாகரன், திருமகள், காலஞ்சென்ற ஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கலா - மனைவி
கேதீஸ் - தம்பி
கருணாகரன் - சகலன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kuganesan Balachandran Pungudutivu 2nd Ward, Colombo, Toronto - Canada View Profile
  • Velaiah Sivapakkkiyam Neerveli, Mayiliddi, Colombo View Profile
  • Rajadurai Varathaluxmy Velanai West, Colombo, Toronto - Canada View Profile
  • Annaledchumi Sinnathurai Vannarpannai, Canada View Profile